DEAR SHIVA
தேடி அலைகிறேன் தேவதைகளை
Thursday, 7 March 2013
விழியால் கரைகிறேன்
ஏன் இந்த கொடூர பார்வை
காதல் தானே செய்தேன்
களவாட வில்லையே
என்னவளே உன் பிரிவு
என்னெஞ்சில் ஒரு கோடி குண்டூசிகளை
கொட்டி அழுதியதுபோல் உள்ளதடி
No comments:
Post a Comment
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment